மக்களே.. வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது.. முன்கூட்டியே தெரிஞ்சுக்கோங்க!!

0
மக்களே.. வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது.. முன்கூட்டியே தெரிஞ்சுக்கோங்க!!
மக்களே.. வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது.. முன்கூட்டியே தெரிஞ்சுக்கோங்க!!
மக்களே.. வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது.. முன்கூட்டியே தெரிஞ்சுக்கோங்க!!

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி வரவுள்ள பிப்ரவரி மாதத்தில் 10 நாட்கள் நாட்டின் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. இந்த வங்கி விடுமுறை பட்டியல் குறித்த முழு விவரத்தினை இப்பதிவில் காண்போம்.

விடுமுறை:

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டில் வங்கி சேவை என்பது அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருவதால் விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை மத்திய ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.

இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி – சீரம் நிறுவனம் தயாரிப்பு!

அந்த வகையில் தற்போது வரவிருக்கும் பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. வங்கி சார்ந்த பணிகளுக்கு செல்லஉள்ளோர். இந்த பட்டியலின் விடுமுறை நாட்களை அறிந்து அதற்கேற்றவாறு திட்டமிட்டு கொள்ளலாம். முக்கிய குறிப்பு வங்கி விடுமுறை நாட்கள் மாநிலத்தை பொறுத்து மாறுபடும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

வங்கி விடுமுறை:
  • 05.02.2023 – ஞாயிற்றுக்கிழமை (நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
  • 11.02.2023 – 2-ம் சனிக்கிழமை (அனைத்து வங்கிகளும் விடுமுறை)
  • 12.01.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
  • 15.02.2023 – லுய்-நகை-நி (ஹைதராபாத்தில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • 18.02.2023 – மகா சிவராத்திரி (அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, ஹைதராபாத், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை)
  • 19.02.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
  • 20.02.2023 – மாநில நாள் (ஐஸ்வால் நகரில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • 21.02.2023 – லோசர் (காங்டாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • 25.02.2023 – 4 -ம் சனிக்கிழமை விடுமுறை
  • 26.02.2023 – ஞாயிறு விடுமுறை
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!