தமிழகத்தில் பிப்.8ம் தேதி ‘இந்த’ பகுதிகளில் மின்தடை? – அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!

0
தமிழகத்தில் பிப்.8ம் தேதி 'இந்த' பகுதிகளில் மின்தடை? - அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் பிப்.8ம் தேதி 'இந்த' பகுதிகளில் மின்தடை? - அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் பிப்.8ம் தேதி ‘இந்த’ பகுதிகளில் மின்தடை? – அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!

பிப்ரவரி 8ம் தேதி அன்று தமிழகத்தில் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த முன்னறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மின்தடை:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை பற்றிய புகார்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தேவையற்ற மின்தடையை தவிர்க்கும் நோக்கில் தகுந்த முன்னறிவிப்புடன் பகுதி வாரியாக மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில், பிப்ரவரி 8ம் தேதி அன்று தமிழகத்தில் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெருமாநல்லூர்:

பெருமாநல்லூர், பாண்டியன்நகர், கணக்கம்பாளையம், ஈ.வி.பாளையம், முட்டியன் கிணறு, தொரவலூர், சொக்கனூர்

Follow our Instagram for more Latest Updates

வாணியம்பாடி:

வாணியம்பாடி, உதயேந்திரம், திகுவபாளையம், நெக்குந்தி, கலந்தா, பொன்னேரி, ஏலகிரி மலை, வள்ளிப்பட்டு, கொத்தக்கோட்டை, பெருமாள்பேட்டை, வளையம்பேட்டை.

நல்லமாநாயக்கன்பட்டி:

சோலாபுரம், ஆவரந்தை, நல்லமனைக்கன்பட்டி, அண்ணாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு – பேரூராட்சி நிர்வாகம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

பெருந்துறை:

திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரேநகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சின்னபுரம் மேற்குப்பக்கம், மேட்டூர், செல்லப்பம்பாளையம்.

சிவகாசி ஊரபன்:

கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, அண்ணா காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!