மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் – BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் - BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் - BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் – BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய உணவுக் கழகம் (FCI) வெளியிட்ட அறிவிப்பில் Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Manager பணிக்கு என மொத்தமாக 113 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு BE / B.Tech முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய உணவுக் கழகம் (FCI)
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் 113
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய உணவுக் கழகம் பணியிடங்கள்:

இந்திய உணவுக் கழகத்தில் (FCI) General, Depot, Movement, Accounts, Technical, Civil Engineering, Electrical Mechanical Engineering, Hindi ஆகிய துறைகளில் காலியாக உள்ள Manager பணிக்கு என மொத்தமாக 113 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager கல்வி விவரம்:

Manager பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, Diploma, BE, B.Tech, Post Graduate, MBA Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Manager சம்பள விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Manager வயது விவரம்:

இந்த FCI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய தேதியின் படி, Manager (Hindi) பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும், மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் 28 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு போன்ற கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

FCI விண்ணப்ப கட்டணம்:

Manager பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD / Women போன்ற நபர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.800/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

FCI தேர்வு செய்யும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FCI விண்ணப்பிக்கும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் ibpsonline.ibps.in/fcimtmaug22 என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 26.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!