FCI இந்திய உணவுக் கழகத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

0
FCI இந்திய உணவுக் கழகத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
FCI இந்திய உணவுக் கழகத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
FCI இந்திய உணவுக் கழகத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

இந்திய உணவு கழகமான FCI சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் General Manager (Engineering) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வில்லாமல் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கான விண்ணப்பங்கள் (16.08.2022) அன்று வரை மட்டுமே பெறப்பட உள்ளது. எனவே விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

இந்திய உணவு கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய உணவு கழகத்தில் (FCI) காலியாக உள்ள General Manager (Engineering) பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 31.07.2022 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 61 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய / மாநில / PSU அரசு நிறுவனங்களில் Civil Engineer பணியில் Pay Level 13 (CDA) / E-7 (IDA) என்ற ஊதிய அளவின் கீழ் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாதம் தோறும் ரூ.80,000/- சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இந்திய உணவு கழக பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்திய உணவு கழக விண்ணப்பிக்கும் விதம்:

இந்த FCI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 16.08.2022 அன்று வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!