Diwali bonus: முற்றிலும் மாறுபட்ட அறிவிப்பை வெளியிட்ட பிரபல இந்திய வைர தயாரிப்பு நிறுவனம் – குஷியில் ஊழியர்கள்!

0
Diwali bonus: முற்றிலும் மாறுபட்ட அறிவிப்பை வெளியிட்ட பிரபல இந்திய வைர தயாரிப்பு நிறுவனம் - குஷியில் ஊழியர்கள்!
Diwali bonus: முற்றிலும் மாறுபட்ட அறிவிப்பை வெளியிட்ட பிரபல இந்திய வைர தயாரிப்பு நிறுவனம் - குஷியில் ஊழியர்கள்!
Diwali bonus: முற்றிலும் மாறுபட்ட அறிவிப்பை வெளியிட்ட பிரபல இந்திய வைர தயாரிப்பு நிறுவனம் – குஷியில் ஊழியர்கள்!

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு போனஸ் தொகையை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இந்திய வைர தயாரிப்பு நிறுவனத்தில் தீபாவளி போனஸாக முற்றிலும் மாறுபட்ட ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸ்

இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது வருகிற 24ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை தினத்தை அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் தங்களின் ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள் போக தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனமான ஸ்ரீ ராம்கிருஷ்ணா எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு இதுவரை யாரும் கொடுத்திடாத வகையில் ஒரு சிறப்பான தீபாவளி பரிசை கொடுத்துள்ளது. அது பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை காவல்துறை அறிமுகப்படுத்திய புதிய செயலி – போக்குவரத்து அப்டேட்!

Exams Daily Mobile App Download

அதாவது இந்நிறுவனத்தில் சிறப்பாக செயல்படும் 1000 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் சூரிய மின்கலத்தை (Solar panels) தீபாவளி பரிசாக இந்நிறுவனம் கொடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக இந்நிறுவன தலைவர் கூறியிருப்பதாவது, புவியானது நாளுக்கு நாள் வெப்பமயமாகி கொண்டே வருவதால் தங்களால் முடிந்த மாற்றத்தை ஏற்படுத்த இந்த பரிசானது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!