மத்திய அரசு உர நிறுவனத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்.!

0

மத்திய அரசு உர நிறுவனத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்.!

உரங்கள் மற்றும் ரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Senior Manager Design, Engineer Design பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனம் (FACT)
பணியின் பெயர் Senior Manager Design, Engineer Design
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
FACT பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Manager Design, Engineer Design பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

மத்திய புலனாய்வு துறையில் Investigator Expert வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

Officer கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள்; அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACT வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 மற்றும் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACT தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.04.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!