Exim வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
Exim வங்கியில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!
Exim வங்கியில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!

Exim வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியான EXIM வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Banking Professional பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் EXIM Bank
பணியின் பெயர் Banking Professional
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 15.10.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
வங்கி காலிப்பணியிடங்கள் :

EXIM வங்கியில் Banking Professional பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

EXIM கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • International Trade, FX, Treasury, Risk Management, and Trade Finance ஆகிய பணிகளில் 25 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
EXIM தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Personal Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 15.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Form

Official Site  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!