இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் வேலைவாய்ப்பு 2021..!

0
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் வேலைவாய்ப்பு 2021..!
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் வேலைவாய்ப்பு 2021..!
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் வேலைவாய்ப்பு 2021..!

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Export-Import Bank of India ( Exim Bank ) எனும் வங்கி  தற்போது 2021 ஆம்  ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. Exim Bank officer பணிக்கு  தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள்  இந்த பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் EXIM Bank of India 
பணியின் பெயர் Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
 Exim Bank காலிப்பணியிடங்கள்:

Exim Bank ன் Officer பதவிக்கு என மூன்று காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது

Exim Bank  கல்வித் தகுதி:

அரசு / அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Economics படைப்பிரிவு அல்லது பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேலும் பணி தொடர்பாக 1 வருட  முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

Exim Bank வயது வரம்பு:

Exim Bank officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 01.12.2021 தேதியின்படி  35 வயதுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

Exim Bank ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம்  ரூ.40,000/- ஊதியமாக  வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exim Bank  தேர்வு முறைகள்:

நேர்காணலின் வாயிலாக இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exim Bank  விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு ஆன்லைன் வழியாக அதிகாரப்பூர்வமான தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 17.12.2021 நாளுக்கு முன்பு அனுப்பும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

EXIM Bank Job Careers 2021 Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!