EXIM வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
EXIM வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!
EXIM வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

EXIM வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

தனியார் வங்கியான EXIM வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் EXIM Bank
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 25.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
வங்கி காலிப்பணியிடங்கள் :

EXIM வங்கியில் Consultant பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

EXIM Bank வயது வரம்பு:

01.10.2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 70 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

EXIM Bank கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் HR matters of FIs/ Public Sector Banks பணியில் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Consultant தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Personal Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 25.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அதனை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Apply for this Axis Bank Job Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!