பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் – யாரும் எதிர்பார்க்காத Eviction!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் - யாரும் எதிர்பார்க்காத Eviction!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் - யாரும் எதிர்பார்க்காத Eviction!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் – யாரும் எதிர்பார்க்காத Eviction!

கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் வாரம் யார் எலிமினேட் செய்யப்பட உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6:

பிரமாண்டமாக தொடக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் GP முத்து சில நாட்களிலேயே தன் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது என கூறி வெளியேறினார். அதன் பின்னர் மக்களிடம் குறைந்த ஓட்டுகள் பெற்று சாந்தி மாஸ்டர் முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார். சென்ற வாரம் அசல் வெளியேறினார்.

Exams Daily Mobile App Download

ஆரம்பத்தில் இருந்து அசல் கோளாரின் நடவடிக்கைகள் இணையத்தில் பேசுபொருளான நிலையில் சென்ற வாரம் அவருக்கு குறைந்த வாக்குகள் கிடைத்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வார Eviction லிஸ்டில் அசிம், ஆயீஷா, கதிர், விக்ரமன், ஷெரினா ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஆயிஷா அல்லது ஷெரினா வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கலில் சிக்கிய கதிர்.. காப்பற்ற ஓடி வரும் மூர்த்தி.. இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Follow our Instagram for more Latest Updates

ஏற்கனவே ஆயிஷா சென்ற வாரம் கமல் சாரிடம் பேசிய விதம் பலரின் எதிர்ப்புகளை பெற்றது. மேலும் ஷெரினாவும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாஸிட்டிவ் ஆன ஒரு பெயரை பெறவில்லை. மேலும் Voting லிஸ்டில் ஓட்டுகளின் அடிப்படையில் இவர்கள் இருவரும் கடைசி இடத்தை பிடித்துள்ளனராம். எனவே இவர்களில் யாராவது ஒருவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!