ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || நாள் ஒன்றுக்கு ரூ.6000/- ஊதியம்!

0
ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மட்டுமே || நாள் ஒன்றுக்கு ரூ.6000/- ஊதியம்!
ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மட்டுமே || நாள் ஒன்றுக்கு ரூ.6000/- ஊதியம்!
ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || நாள் ஒன்றுக்கு ரூ.6000/- ஊதியம்!

ESIC ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் Adjunct Faculty/Visiting Faculty பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Adjunct Faculty / Visiting Faculty
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC காலிப்பணியிடங்கள்:

Adjunct Faculty / Visiting Faculty பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Adjunct Faculty கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் postgraduate degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசில் ரூ.54,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ESIC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 67 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Adjunct Faculty ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.4000/- முதல் ரூ.6000/- ஊதியமாக வழங்கப்படும்.

ESIC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.03.2023ம் தேதி நேர்காணலில் நேரில் சென்று கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!