மாதம் ரூ.1,14,955/- சம்பளத்தில் ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

0
மாதம் ரூ.1,14,955/- சம்பளத்தில் ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
மாதம் ரூ.1,14,955/- சம்பளத்தில் ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
மாதம் ரூ.1,14,955/- சம்பளத்தில் ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

ESIC வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Radiology, OBG, ENT, EYE Medicine, Anaesthesia பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Radiology, OBG, ENT, EYE Medicine, Anaesthesia
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2023
விண்ணப்பிக்கும் முறை walk in Interview

 

ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Radiology, OBG, ENT, EYE Medicine, Anaesthesia பணிகளுக்கு என மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ESIC வயது வரம்பு:

Radiology, OBG, ENT, EYE Medicine, Anaesthesia பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது நேர்காணல் தேதியின் படி 45 ஆக இருக்க வேண்டும். SC/ST/OBC/ PH /Ex-servicemen பிரிவினருக்கு வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS/ Diploma/PG பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ESIC ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சமாக ரூ.1,14,955/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தில்(AAI) ரூ.85,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ESIC தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25.01.2023 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் (25.01.2023) அன்று நடைபெறும் நேர்காணலுக்கு எடுத்து சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!