ESIC காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.1,47,986 | இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ESIC காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.1,47,986 | இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESIC காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.1,47,986 | இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESIC காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.1,47,986 | இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!

ESIC ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Specialist, Senior Residents பணிகளுக்கு என மொத்தம் 23 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Specialist, Senior Residents & Others
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.12.2022 &27.12.2022.
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Specialist, Senior Residents பணிகளுக்கென மொத்தம் 23 பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ESIC வயது வரம்பு :

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 அல்லது 69 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

Follow our Instagram for more Latest Updates

ESIC கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது MBBS/ MD /DNB/ PG Diploma/ M.sc பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பணி சார்ந்த துறையில் 02 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ரூ.25,000/- ஊதியத்தில் இந்து அறநிலைய துறையில் வேலை – 40+ காலிப்பணியிடங்கள்!

Exams Daily Mobile App Download
ESIC ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வேலைவாய்ப்பின் கீழ் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தப்பட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ. ரூ.1,47,986 வரை ஊதியம் வழங்கப்படும்

ESIC தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் ஆனது 23.12.2022 & 27.12.2022 அன்று நடக்க உள்ளது.

ESIC விண்ணப்பிக்கும் முறை :

ESIC பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 23.12.2022 & 27.12.2022 அன்று நேர்காணல் செல்லும் போது கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 & Application Form PDF
Download Notification 2 & Application Form PDF
Download Notification 3& Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!