ESIC வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,23,485/- | இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ESIC வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,23,485/- | இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESIC வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,23,485/- | இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESIC வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,23,485/- | இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!

மாநில காப்பீட்டுக் கழகம்( ESIC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Medicine , ENT, Ayurvedic ,Homeopathy பணிகளுக்கு என நான்கு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC
பணியின் பெயர் General Medicine , ENT, Ayurvedic ,Homeopathy
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி பணிக்கென General Medicine , ENT, Ayurvedic ,Homeopathy மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • General Medicine – 01
  • ENT – 01
  • Ayurvedic – 01
  • Homeopathy – 01
ESIC வயது வரம்பு :
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • General Medicine ,ENT இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது நேர்காணல் தேதியின்படி(15.12.2022) 69க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Ayurvedic,Homeopathy இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது நேர்காணல் தேதியின்படி(15.12.2022) 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

ESIC கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது MBBS, Faculty Of Indian Medicine,State Register Of Indian Medicine பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பணி சார்ந்த துறையில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

மத்திய அரசில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
ESIC ஊதிய விவரம் :
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • General Medicine,ENT பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,23,485/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Ayurvedic ,Homeopathy பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ESIC தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.12 .2022 அன்று நேர்காணல் செல்லும் போது கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!