ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 – 70 காலிப்பணியிடங்கள்!!
தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் இருந்து Senior Resident பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் மத்திய அரசு துறையில் வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ESIC தமிழ்நாடு |
பணியின் பெயர் | Senior Resident |
பணியிடங்கள் | 70 |
தேர்வு செயல் முறை | நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள் | 19.05.2021 to 22.05.2021 |
ESIC காலிப்பணியிடங்கள்:
Senior Resident பதவிக்கு 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ESIC தமிழ்நாடு வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TN Job “FB Group” Join Now
Senior Resident கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்\ நிறுவனத்தில் இருந்து MBBS and MD/MS/DNB டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ESIC தமிழ்நாடு ஊதிய விவரம் :
Senior Resident – ரூ.67700 / ரூ.101000 pm
ESIC தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 19.05.2021 முதல் 22.05.2021 வரை நடைபெற உள்ளது.
விண்ணப்பக்கட்டணம்:
- SC/ ST/ PWD / Female/ EXSM candidates: Nill
- All Other Candidates: ரூ. 200/-
ESIC நேர்காணல் விவரங்கள்:
- நடைபெறும் தேதி: 19.05.2021 to 22.05.2021
- நடைபெறும் நேரம்:10.00 am to 04:00 PM
- நடைபெறும் இடம்: ESIC Medical College & PGIMSR, ESIC Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai
ESIC தமிழ்நாடு விண்ணப்பிக்கும் முறை:
தகுதிவாய்ந்த விண்ணப்பத்தார்கள், பரிந்துரைக்கப்பட்ட விவரங்களில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்கள் மற்றும் சான்றுகளின் அசல் ஆகியவற்றுடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
Any gov job ok
any govt job ok
Nurses vacancy I want I finished GNM., 5 years Experience sir/madem.
I’m Anitha 14.5 yrs central govt job or govt
9003819810