ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.33,630/- ஊதியம்|| டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முந்துங்கள்!

0
ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.33,630/- ஊதியம்|| டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முந்துங்கள்!
ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.33,630/- ஊதியம்|| டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முந்துங்கள்!
ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.33,630/- ஊதியம்|| டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முந்துங்கள்!

ESIC வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Engineer பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Junior Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை offline
ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Engineer பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ESIC வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 62 ஆக இருக்க வேண்டும்.

ESIC கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ESIC ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் ஓய்வு ஊதிய அளவின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.மேலும் ஓய்வு ஊதியம் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.33,630/- ஊதியமாக பெறுவார்கள்.

ESIC தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RVNL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு இல்லை || முழு விவரங்களுடன்!

ESIC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள்(31.03.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!