ESIC ஆணையத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!

0
ESIC ஆணையத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!
ESIC ஆணையத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!
ESIC ஆணையத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!

ESIC ஆணையம் ஆனது அவ்வப்போது அதன் காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது Part Time Specialist (Radiology) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- ஊதியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Part Time Specialist
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ESIC காலிப்பணியிடங்கள்:

Part Time Specialist (Radiology) பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Part Time Specialist கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / Post Graduate / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ESIC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 67 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Part Time Specialist ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- ஊதியமாக வழங்கப்படும்.

ESIC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

சென்னை Reliance Trends நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 20.03.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!