ESIC நிறுவனத்தில் நல்ல வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.2,00,000!

0
ESIC நிறுவனத்தில் நல்ல வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.2,00,000!
ESIC நிறுவனத்தில் நல்ல வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.2,00,000!
ESIC நிறுவனத்தில் நல்ல வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.2,00,000!

Empanelment / Part Time/ Full Time Super Specialists பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,40,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்
பணியின் பெயர் Empanelment / Part Time/ Full Time Super Specialists
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.09.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Empanelment / Part Time/ Full Time Super Specialists பணிக்கென மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Specialists கல்வி தகுதி:
  • Specialists பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS with PG (MD/DNB/Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Super Specialists பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, MD/MS/DNB, DM/ MCH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிலக்கரி ஆணையத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.2,00,000/-

ESIC வயது வரம்பு:
  • Full/Part Time Super Specialists பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 67 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Empanelment பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
Specialists ஊதிய விவரம்:
  • Part Time Super Specialists – ரூ.1,50,000/-(Consultant) அல்லது ரூ. 1,00,000/- (Entry Level)
  • Full Time Super Specialists – (Entry Level)-ரூ.2,00,000/- , (Consultant Level)-ரூ. 2,40,000/-
ESIC விண்ணப்ப கட்டணம்:

SC/ST/ ESIC Candidates/Female Candidates & Ex-servicemen & PH விண்ணாதரரகள் தவிர மற்றவர்களுக்கு ரூ.225/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Specialists செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 26.09.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!