இந்திய நிலக்கரி ஆணையத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.2,00,000/-

0
இந்திய நிலக்கரி ஆணையத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.2,00,000-
இந்திய நிலக்கரி ஆணையத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.2,00,000-

இந்திய நிலக்கரி ஆணையத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.2,00,000/-

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது Sr. Medical Specialist / Medical Specialist, Sr. Medical Officer, Sr.Medical Officer(Dental) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கோல் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Sr. Medical Specialist / Medical Specialist, Sr. Medical Officer, Sr.Medical Officer(Dental
பணியிடங்கள் 108
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2022
விண்ணப்பிக்கும் முறை offline
கோல் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sr. Medical Specialist / Medical Specialist, Sr. Medical Officer, Sr.Medical Officer(Dental) பணிக்கென மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sr. Medical Specialist / Medical Specialist – 39

Sr.Medical Officer(E3) – 68

Sr.Medical Officer(Dental)(E-3) – 1

CIL கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல் இந்தியா லிமிடெட் வயது வரம்பு:

Sr.Medical Specialist (E4 Grade) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sr.Medical Officer(including Dental) /Medical Specialist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
CIL ஊதிய விவரம்:

Sr. Medical Specialist – ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/-

Medical Specialist – ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/-

Sr.Medical Officer(E3) – ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/-

Sr.Medical Officer(Dental) – ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/-

கோல் இந்தியா லிமிடெட் தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!