ESIC நிறுவன Junior Engineer வேலைவாய்ப்பு – Degree/Diploma தேர்ச்சி போதும்!

0
ESIC நிறுவன Junior Engineer வேலைவாய்ப்பு - Degree/Diploma தேர்ச்சி போதும்!
ESIC நிறுவன Junior Engineer வேலைவாய்ப்பு - Degree/Diploma தேர்ச்சி போதும்!
ESIC நிறுவன Junior Engineer வேலைவாய்ப்பு – Degree/Diploma தேர்ச்சி போதும்!

மதிப்பீடுகளை ஆராய்வதற்கும், பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் பொறியாளராக ஈடுபடுவதற்கு ஓய்வுபெற்ற பொறியாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை ESIC நிறுவனம் வரவேற்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.03.2023 அன்று அல்லது அதற்கு முன் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Junior Engineer (Civil)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ESIC காலிப்பணியிடங்கள்:

Junior Engineer (Civil) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

JE வயது வரம்பு:

31 05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Junior Engineer (Civil) கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து சிவில் பிரிவில் டிகிரி / டிப்ளோமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியாற்றிய ஓய்வுபெற்ற அதிகாரிகள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.69,100/- சம்பளத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Junior Engineer விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!