ESIC தமிழ்நாடு ரூ.81,100/- ஊதியத்தில் Clerk வேலைவாய்ப்பு !

0
ESIC தமிழ்நாடு ரூ.81,100 ஊதியத்தில் Clerk வேலைவாய்ப்பு
ESIC தமிழ்நாடு ரூ.81,100 ஊதியத்தில் Clerk வேலைவாய்ப்பு

ESIC தமிழ்நாடு ரூ.81,100/- ஊதியத்தில் Clerk வேலைவாய்ப்பு !

Upper Division Clerk (UDC), Stenographer (Steno) & Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்ப பணியாளர் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது.இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Upper Division Clerk (UDC), Stenographer (Steno) & Multi-Tasking Staff (MTS)
பணியிடங்கள் 385
விண்ணப்பிக்க கடைசி தேதி 15/02/2022
விண்ணப்பிக்கும் முறை Online
ESIC தமிழ்நாடு காலிப்பணியிடங்கள்:
  • மேல் பிரிவு எழுத்தர் Upper Division Clerk (UDC) – 150
  • ஸ்டெனோகிராபர் – 16
  • மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) – 219

இந்த மத்திய அரசு பணிக்கு என 385 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

மத்திய அரசு பணிக்கான கல்வி தகுதி:
  1. Upper Division Clerk (UDC): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  2. ஸ்டெனோகிராபர்: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி.
  3. MTS: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி.
வயது வரம்பு:

15.02.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் UDC & Steno பதவிக்கு குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். MTS பதவிக்கு  குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.

ESIC சென்னை தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் கீழ்கண்ட படிகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Preliminary Examination.
  • Main Examination.
  • Computer Skill test.
  • Interview.
ESIC சென்னை சம்பள விவரம்:
  • Upper Division Clerk (UDC) & Stenographer (Steno) : ரூ. 25,500-81,100/-
  • Multi-Tasking Staff (MTS) : ரூ.18,000-56,900/-
விண்ணப்பிக்கும் முறை:

https://ibpsonline.ibps.in/esiccsmdec21/ என்ற இணைய முகவரிக்கு ஆர்வமுள்ளவர்கள் சென்று 15/02/2022 க்குள் தங்களின் பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!