Apprentice பணிக்கு ரூ.10,000/- சம்பளத்தில் பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
Apprentice பணிக்கு ரூ.10,000/- சம்பளத்தில் பணிவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
Apprentice பணிக்கு ரூ.10,000/- சம்பளத்தில் பணிவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
Apprentice பணிக்கு ரூ.10,000/- சம்பளத்தில் பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

பொறியியல் திட்டங்கள் (இந்தியா) லிமிடெட் (EPIL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக Graduate Apprentice பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.10,000/- உதவித் தொகையாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Engineering Projects (India) Limited (EPIL)
பணியின் பெயர் Graduate Apprentice
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

Graduate Apprentice வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • காலிப்பணியிடங்கள் – Graduate Apprentice பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கல்வி விவரம் – AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech Degree முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • வயது விவரம் – விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு – SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • உதவித்தொகை – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.10,000/- உதவித் தொகையாக வழங்கப்படும்.
EPIL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்லூரி மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு Merit List என்னும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

EPIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (05.08.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

Download Notification &  Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!