EPFO வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.39100/ –

0
EPFO வேலைவாய்ப்பு 2021
EPFO வேலைவாய்ப்பு 2021

EPFO வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.39100/ –

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எனப்படும் Employees’ Provident Fund Organisation இருந்து துணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி தணிக்கை அதிகாரி & தணிக்கையாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 98 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் EPFO
பணியின் பெயர் Deputy Director, Assistant Director, Assistant Audit Officer & Auditor
பணியிடங்கள் 98
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
EPFO காலிப்பணியிடங்கள்:
  • Deputy Director- 13
  • Assistant Director – 25
  • Assistant Audit Officer – 26
  • Auditor -34
EPFO வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது வரம்பு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து ஒத்த பதவிகளை (analogous posts) வகிக்க வேண்டும்.

EPFO சம்பளம்:
  1. Deputy Director- ரூ.15600-39100/-
  2. Assistant Director – ரூ.15600-39100/-
  3. Assistant Audit Officer – ரூ.9300-34800/-
  4. Auditor – ரூ.9300-34800/-
தேர்வு செயல்முறை:

EPFO ஆட்சேர்ப்பு செயல்முறைகள் எழுத்து தேர்வு/ நேர்காணலின் அடிப்படையில் அமைய உள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு 45 க்குள் இருக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!