விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு விரைவில் திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்!!

0
விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு விரைவில் திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்!!
விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு விரைவில் திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்!!
விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு விரைவில் திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்!!

விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலமாக பிரபலமானவர் மாளவிகா, அவர் இசை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் மகள் ஆவார். அவருக்கு விரைவில் திருமணம் ஆக உள்ள நிலையில் தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல திருமணம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர்கள் பலர். குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டி எங்கும் இருக்கும் நான்றாக பாடல் பாடும் அனைவருமே திரையுலகில் நுழைந்து புகழடைந்து உள்ளனர். பூவையார், செந்தில், ராஜலட்சுமி, மூக்குத்தி முருகன் என அனைவருமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமை மூலமாக நல்ல நிலைமைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பாடல் திறமையால் புகழ் பெற்றவர் மாளவிகா.

நடிகர் விஜய் இந்த சாதியை சேர்ந்தவரா? பகீர் கிளப்பும் வீடியோ!

அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வீணை கலைஞராக மக்களிடம் பரிச்சயம் பெற்ற ராஜேஷ் வைத்யாவின் மகள் ஆவார். அவர் சூப்பர் சிங்கர் 7வது சீசனில் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8வது சீசன் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த சூப்பர் சிங்கர் சீசன் 8 பைனல் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இறுதி போட்டிக்கு செல்லும் போட்டியாளர்கள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.

முதன்முதலாக மகனுடன் தோன்றிய ‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரூபாஸ்ரீ – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!

அடுத்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி சுற்று நடைபெற உள்ளது. இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான, ராஜேஷ் வைத்யாவின் மகள் மாளவிகாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தனது வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!