SBI வங்கியில் வேலைவாய்ப்பு – ரூ.78,230 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

0
SBI வங்கியில் வேலைவாய்ப்பு - ரூ.78,230 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு - ரூ.78,230 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு – ரூ.78,230 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

தற்போது SBI வங்கியில் காலியாக இருக்கும் குறிப்பிட்ட சில பதவிகளுக்கான இடங்களை நிரப்ப ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வங்கி வேலைவாய்ப்பு

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் (SCO) பதவிக்கு தற்போது ஆட்சேர்ப்புகள் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பதவிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த விண்ணப்பத்திற்கான ஆன்லைன் பதிவு மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான இணைப்பு மே 27, 2022 முதல் ஜூன் 16, 2022 வரை திறந்திருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வேலைவாய்ப்புக்கான கூடுதல் விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

TN Job “FB  Group” Join Now

காலியிட விவரங்கள் – 14

இடர் நிபுணர் துறை – 7
இடர் நிபுணர் கடன் – 1
இடர் நிபுணர் காலநிலை ஆபத்து – 1
இடர் நிபுணர் IND AS – 3
ரிஸ்க் ஸ்பெஷலிஸ்ட்மார்க்கெட் ரிஸ்க் – 2

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி – ஜூன் 16

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள் ஆகும்.

கல்வித்தகுதி:

பட்டய கணக்காளர் (CA), MBA/PGDM, M.Sc உள்ளிட்ட பட்டபடிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம்.

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.38,680-க்கு விற்பனை – நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சம்பளம்:

MMGS-II – ரூ.48170
MMGS-III – ரூ. 63840

அந்தந்த தரத்திற்கு பொருந்தக்கூடிய ஊதிய அளவு நடைமுறையில் உள்ள விதிகளின்படி DA, HRA, CCA, PF, பங்களிப்பு ஓய்வூதிய நிதி, LFC, மருத்துவ வசதி போன்றவை பொருந்தும்.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/ EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் மற்றும் அறிவிப்புக் கட்டணங்கள் ரூ.750 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்ப முறை:

  • விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ வங்கியின் இணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை செலுத்தலாம்.
  • தொடர்ந்து இணைய வங்கி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடியை கொண்டிருக்க வேண்டும்.
  • இந்த மின்னஞ்சல் மூலம் அழைப்புக்கடிதம் அல்லது நேர்காணல் ஆலோசனைகள் போன்றவை அனுப்பப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!