மதுரை AIIMS மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

0
மதுரை AIIMS மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
மதுரை AIIMS மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
மதுரை AIIMS மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப் பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 50 வயது வரை விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அத்துடன் விண்ணப்பதாரர்கள் Post Graduate, MD/ MS, M.H.A, Ph.D உள்ளிட்ட படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் இதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் கூடுதல் பேராசிரியர் பணியிடத்திற்கு மாத சம்பளமாக ரூ.1,48,200 முதல் 2,11,400 ரூபாயும், இணைப் பேராசிரியர் பணியிடத்திற்கு ரூ. 1,38,300 முதல் 2,09,200 ரூபாயும், உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கு ரூ.1,01,500 முதல் 1,67,400 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம், தாகூர் படங்கள்? ரிசர்வ் வங்கி விளக்கம்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக வருகிற 18ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும்.  இதில் குறைவான அளவே காலிப்பணியிடங்கள் உள்ளதால் விண்ணப்பதாரர் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.  அதனால் விண்ணப்பதார்கள் தங்களை நன்றாக தயார்படுத்தி கொள்ள வேண்டும்.  மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement_3.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!