எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – ரூ.23,000/- சம்பளம்

1
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – ரூ.23,000/- சம்பளம்

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 03
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்  30.03.2021
ECIL காலிப்பணியிடங்கள்:

Technical Officer பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Technical Officer வயது வரம்பு:
  1. 28.02.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  2. மேலும் ஓ.பி.சிக்கு 3 ஆண்டுகள் மற்றும் அரசாங்கத்தின் படி PWD வகைக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

ECIL கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் BE/BTech/MCA/MSc in Computer Science/IT/ECE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழில்நுட்ப அதிகாரி மாத ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.23,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 30.03.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.ecil.co.in என்ற வலைத்தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, 30.03.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!