ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.75000/-

1
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.75000/-

முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS) கோவை (தமிழ்நாடு) ஆனது Officer-in-Charge Polyclinic & Dental Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECHS தமிழ்நாடு
பணியின் பெயர் Officer-in-Charge Polyclinic & Dental Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.06.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ECHS தமிழ்நாடு காலிப்பணியிடங்கள்:
  • Officer-in-Charge Polyclinic – 01
  • Dental Officer – 01
ECHS வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 60க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ECHS கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து Graduate/ BDS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ECHS கோவை ஊதியம்:
  • Officer-in-Charge Polyclinic – ரூ.75,000/-
  • Dental Officer – ரூ.75,000/-
தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 10.06.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும். Stn HQ ECHS, Red Fields Coimbatore-18 என்ற முகவரிக்கு 04.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!