ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாமல் பணி !

1
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021

ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாமல் பணி !

Ex-serviceman Contributory Health Scheme எனப்படும் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள Chowkidar பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, ஆர்வமுள்ளவர்கள் 26.04.2021 க்குள் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ECHS
பணியின் பெயர்  Chowkidar
பணியிடங்கள் 01
கடைசி தேதி 26.04.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ECHS தமிழ்நாடு காலிப்பணியிடங்கள்:

Chowkidar பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. மத்திய அரசு வேலைகளைத் தேடும் வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ECHS Chowkidar காலியிடங்களுக்கான தகுதிகள் :

இந்த அரசு பணியிடங்களுக்கான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

நேர்காணல் விவரங்கள் :
  1. நேர்காணல் தேதி: 05.05.2021
  2. இடம்: நிலையத் தலைமையகம் முன்னாள் படைவீரர் பங்களிப்பு திட்டம், விமானப்படை நிலைய சுலூர்.
விண்ணப்பிக்கும் முறை:
  1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 26.04.2021 அன்று அல்லது அதற்கு முன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  2. முகவரி: நிலையத் தலைமையகம் முன்னாள் படைவீரர் பங்களிப்பு திட்டம், விமானப்படை நிலையம் சுலூர், கோயம்புத்தூர்- 641401.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!