ECHS வேலைவாய்ப்பு 2022 – 8வது தேர்ச்சி போதும் || முழு தகவல்களுடன்..!

0
ECHS வேலைவாய்ப்பு 2022 – 8வது தேர்ச்சி போதும்
ECHS வேலைவாய்ப்பு 2022 – 8வது தேர்ச்சி போதும்

ECHS வேலைவாய்ப்பு 2022 – 8வது தேர்ச்சி போதும் || முழு தகவல்களுடன்..!

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Nurse and Other பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
ECHS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Nurse மற்றும் பல்வேறு பணிகளுக்கென பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 08th,Degree/ MD/ MS/ DNB/ DMLT/ B.Sc/ Diploma/ GNM/ அல்லது அதற்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்ய படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ECHS விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.01.2022 & 15.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது. இப்பணிக்காக இறுதி வாய்ப்பு நாளையுடன் முடிவதால் விரைந்து விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!