தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு – Update செய்யப்பட்ட Link வெளியீடு!

0
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு - Update செய்யப்பட்ட Link வெளியீடு!
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு - Update செய்யப்பட்ட Link வெளியீடு!
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு – Update செய்யப்பட்ட Link வெளியீடு!

தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாகவும் இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட லிங்க் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

மின் இணைப்பு எண் ஆதார்:

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இருந்து மின் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டது. தமிழக மின் வாரியத்திற்கு உள்ள கடனை ஈடு செய்யும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின் பயனர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

நேரடியாகவும் ஆன்லைன் வாயிலாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மின் பயனர்களுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மின் வளாக அலுவலகத்தில் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆன்லைன் வாயிலாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க முற்படும் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக பயனர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை – காவல்துறையின் Whatsapp எண் வெளியீடு!

Exams Daily Mobile App Download

இது குறித்து ஆய்வு செய்த தமிழக மின் வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய லிங்க் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக பயனர்கள் எளிதாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு பணியை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது பழைய லிங்க் அப்டேட் செய்யப்பட்டு புதிய link ஆன https://adhar.tnebltd.org/Aadhaar/ எனபதில் பயனர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!