தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை – காவல்துறையின் Whatsapp எண் வெளியீடு!

0
தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை - காவல்துறையின் Whatsapp எண் வெளியீடு!
தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை - காவல்துறையின் Whatsapp எண் வெளியீடு!
தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை – காவல்துறையின் Whatsapp எண் வெளியீடு!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் இருப்பதால் ஏகப்பட்ட விபத்துகள் ஏற்படுகிறது. இந்நிலையில் சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோரை பார்க்கும் பொதுமக்கள் அவர்களை வீடியோ எடுத்து அனுப்பி புகார் தெரிவிக்க Whatsapp எண் கொடுக்கப்பட்டுள்ளது.

சாலை விதிகள்:

சென்னை என்றாலே நமக்கு நியாபகத்திற்கு வருவது போக்குவரத்து நெரிசல் தான். அது மட்டுமில்லாமல் பலர் சாலை விதிகளை சரியாக கடைபிடிக்காமல் இருப்பதால் ஏகப்பட்ட விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் போக்குவரத்து விபத்துகளை தவிர்க்க சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய போக்குவரத்து விதிகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் போக்குவரத்து காவலர்களை மீறி சிலர் விதிமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்வு – RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

ஒரு சிலர் அதனை விதிமீறல் என அறியாமல் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது போல போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவ்வாறு ஈடுபடும் போது அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து பொதுமக்கள் 9003130103 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் என போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!