DRDO Recruitment 2019 – 80 Apprentice Trainee Vacancies

0

DRDO Recruitment 2019 – 80 Apprentice Trainee Vacancies

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ஆனது 80 Apprentice Trainee பணியிடங்களை நிரப்ப அதிகாரப் பூர்வ  அறிவுப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 26.08.2019 முதல் 07.09.2019வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 80

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் வயது வரம்பு அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் B.E./ B.Tech./ ITI/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.drdo.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 26.08.2019 முதல் 07.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி26.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி07.09.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!