DRDO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.31,000/- ஊதியம்..!

0
DRDO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.31,000/- ஊதியம்..!
DRDO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.31,000/- ஊதியம்..!
DRDO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.31,000/- ஊதியம்..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DRDO வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • DRDO ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பதவிக்கு Computer Science, Electronics & Communication, Mechanical பணிக்கு தலா 1 பணியிடங்கள் என மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 31,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DRDO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் இணைத்து, [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 17.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!