DRDO வேலைவாய்ப்பு 2020 !

0
DRDO வேலைவாய்ப்பு 2020 !
DRDO வேலைவாய்ப்பு 2020 !

DRDO வேலைவாய்ப்பு 2020 !

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (ஜே.ஆர்.எஃப்) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பத்தார்கள் 30-09-2020 அல்லது அதற்கு முன்னர் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 06
கடைசி தேதி  30.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline/ Email
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

M.Sc / M.Tech with First Class & NET / GATE Qualified, M.Sc / M.Tech with First Class & NET / GATE Qualified and Areas of Research, Microbiology, Food Science & Technology / Food Technology / Food Science Food Science & Nutrition / Life Science முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

Junior Research Fellow – Rs. 31,000/- + HRA

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னச்சல் முகவரிக்கு 30.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification & Application Form

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!