DRDO DIBER வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

0
DRDO DIBER வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-
DRDO DIBER வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-
DRDO DIBER வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

DRDO DIBER நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellowships (JRF) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.11.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO DIBER
பணியின் பெயர் Junior Research Fellowships (JRF)
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை Email
DRDO DIBER காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellowships (JRF) பதவிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.

JRF கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் B.E./B.Tech அல்லது M.E./M.Tech முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
DIBER வயது வரம்பு:

நேர்காணல் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC/ ST/ Ex – Servicemen விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,09,200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – முழு விவரங்களுடன்!

DRDO JRF சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

DRDO DIBER தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணலை ஆனது 16.11.2022 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து yogi.diber@gov,in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.11.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!