தகவல் தொலைத்தொடர்பு துறையில் பணிபுரிவதற்கான வாய்ப்பு – ரூ. 9,300/- முதல் ரூ. 34,800/- வரை சம்பளம்!
Department of Telecommunication (DOT) தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்தது. இந்த அறிவிப்பில் Administrative Officer பணி காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு ரூ. 9,300/- முதல் ரூ. 34,800/- வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Department of Telecommunication (DOT) |
பணியின் பெயர் | Administrative Officer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.4.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DOT பணியிடம்:
Department of Telecommunication (DOT) தனது நிறுவனத்தில் Administrative Officer பணியிடம் காலியாக உள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு என பல இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிவித்துள்ளது.
DOT கல்வி தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த பணிக்கான கல்வி தகுதியை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
DOT தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் Administration, Establishment & accounts Matters-யில் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
DOT ஊதியம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 9,300/- முதல் ரூ. 34,800/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
DOT தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யபடுவர்.
DOT விண்ணப்பிக்கும் முறை:
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தனது விண்ணப்ப படிவத்தையும், தேவையான ஆவணங்களையும் இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு தபால் (Post) செய்ய வேண்டும்.
- தபால் செய்ய வேண்டிய முகவரி: Anil Kumar Singh, Under Secrectary To The Government of India.
- விண்ணப்பத்தார் தனது விண்ணப்ப படிவத்தை 22.4.2022 கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.