முடிவுக்கு வரும் விஜய் டிவியில் டாப் சீரியல்.. Climax ஷூட்டிங் Over- அடுத்த சீசன் எப்போது? வெளியான தகவல்!

0

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் கனா காணும் காலங்கள் சீசன் 2 சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சீரியலின் Climax காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக இருக்கிறது.

கிளைமேக்ஸ் ஷூட்டிங்:

விஜய் டிவியில் 90’ஸ் ரசிகர்களை கவர்ந்த சீரியல் தான் கனா காணும் காலங்கள். பலருக்கு விருப்பமான இந்த சீரியலின் முதல் சீசன் மற்றும் கல்லூரியின் கதை ஆகியவை டெலிகாஸ்ட் செய்யப்பட்டு அது ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது. அதன் பின் பல ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது சீசன் புது முக நடிகர்களுடன் தொடங்கப்பட்டது. ஏகப்பட்டவர்களின் எதிர்பார்ப்பை பெற்ற இந்த சீரியல், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டும் தான் ஒளிபரப்பானது. கடந்த டிசம்பரில் இந்த சீரியலின் பூஜை தொடங்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் முதல் இந்த எபிசோட் ஒளிபரப்பானது.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பிரபல தமிழ் நடிகை… தீயாய் பரவும் தகவல் – யாருன்னு பாருங்க!

Exams Daily Mobile App Download

8 மாதங்களாக மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியல் இருந்தது. ஆனால் தற்போது இந்த தொடர் முடிவுக்கு வரவுள்ளது. இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் சமீபத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளன. இந்த சீசனுக்கு பின் இதே நடிகர்களை வைத்து அடுத்த சீசன் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த சீசனாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!