பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பிரபல தமிழ் நடிகை… தீயாய் பரவும் தகவல் – யாருன்னு பாருங்க!

0
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பிரபல தமிழ் நடிகை... தீயாய் பரவும் தகவல் - யாருன்னு பாருங்க!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பிரபல தமிழ் நடிகை... தீயாய் பரவும் தகவல் - யாருன்னு பாருங்க!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பிரபல தமிழ் நடிகை… தீயாய் பரவும் தகவல் – யாருன்னு பாருங்க!

விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்களை கடந்துவிட்டது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகை என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. அது குறித்த முழு விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

பிரபல நடிகை என்ட்ரி:

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஒன்பதாவது வாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை 8 பேர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில் 13 பேர் விளையாடி வருகின்றனர். பொதுவாக 55 நாட்களுக்கு மேல் வைல்ட் கார்டு என்ட்ரியாக புது போட்டியாளர் வருவார். ஆனால் இந்த சீசனில் இதுவரை போட்டியாளர்கள் யாரும் வரவில்லை. அதனால் இனி வரும் வாரங்களில் வைல்ட் கார்டு என்ட்ரி கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போ இது நாடகம் இல்லை போல.. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைக்கும் அங்கீகாரம்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் நடிகை அஞ்சலி என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அவர் FALL பட ப்ரோமோஷனிற்கு வர இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் அஞ்சலி வைல்ட் கார்டு என்ட்ரியாக வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அவர் பட ப்ரோமோஷனிற்கு வந்துவிட்டு வெளியேறிவிடுவார். மேலும் இனி வரும் எபிசோடில் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் ஜிபி முத்து வர வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். என்ன நடக்க இருக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!