பொது இயக்குநரகத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

0
பொது இயக்குநரகத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
பொது இயக்குநரகத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
பொது இயக்குநரகத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

பொது இயக்குநரகம், BSF ஆனது தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Commandant (Works) பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Director General, BSF
பணியின் பெயர் Commandant (Works)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2022 (Within 60 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline

 

பொது இயக்குநரகம், BSF காலிப்பணியிடங்கள்:

பொது இயக்குநரகம், BSF-யில் காலியாக உள்ள Commandant (Works) பணிக்கு என 02 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Commandant (Works) தகுதிகள்:

Commandant (Works) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் ஒத்த மற்றும் வழக்கமான பணிகளில் அல்லது Group A Service பதவிகளில் Level – 12 (Rs.78800-209200/-) ஊதிய அளவின்படி 15 வருடம் மாத ஊதியமாக பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Commandant (Works) அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் Civil Work போன்ற பணி சார்ந்த துறைகளில் 15 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Commandant (Works) வயது வரம்பு:

Commandant (Work) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 52 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Commandant (Works) ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level – 13 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Commandant (Works) தேர்வு முறை:

Commandant (Work) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
Commandant (Works) விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை 14.07.2022 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

BSF Notification Link

Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!