Digital India நிறுவனத்தில் வேலை 2021 – ரூ.25,000/- ஊதியம்!!

0
Digital India நிறுவனத்தில் வேலை 2021 - ரூ.25,000
Digital India நிறுவனத்தில் வேலை 2021 - ரூ.25,000

Digital India நிறுவனத்தில் வேலை 2021 – ரூ.25,000/- ஊதியம்!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (Digital India Corporation) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தகுதியான இந்திய குடிமக்களுக்காக முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் Junior Executive பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
டிஜிட்டல் இந்தியா வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் பெறுவர்.
  • தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 16.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Apply for DIC Recruitment 2021

Download DIC Recruitment 2021 Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!