டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலை !

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலை !
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலை !
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலை !

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தற்போது Developer (Dotnet) பதவிக்கான விண்ணப்பங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை Online முறையில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Developer (Dotnet)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Digital India Corporation காலிப்பணியிடங்கள்:

Developer (Dotnet) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Developer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E/MSc./MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 5+ வருட மேம்பாடு அனுபவம் இருக்க வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் சம்பளம்:

Developer (Dotnet) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.90,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

Digital India Corporation தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 01.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!