டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Diploma முடித்தவர்களுக்கு வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.33,000..!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Diploma முடித்தவர்களுக்கு வேலை - ஆரம்ப ஊதியம் ரூ.33,000..!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Diploma முடித்தவர்களுக்கு வேலை - ஆரம்ப ஊதியம் ரூ.33,000..!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Diploma முடித்தவர்களுக்கு வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.33,000..!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது தேசிய மின் ஆளுமை பிரிவில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு ஒன்றை கடந்த வாரத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Program Director, Portal Director, Finance Manager, Admin Staff, Enterprise Architect Consultant ஆகிய பதவிகளுக்கென மொத்தமாக 20 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:

DIC-NEGD காலிப்பணியிடம்:

கடந்த வாரத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Program Director, Portal Director, Finance Manager, Admin Staff, Enterprise Architect Consultant ஆகிய பதவிகளுக்கென டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் மொத்தமாக 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DIC-NEGD கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master’s degree / Bachelor’s degree / Diploma போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

TN’s Best Coaching Center

DIC-NEGD ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாத ஊதியமாக ரூ.33,000/- முதல் ரூ.1,65,000/- வரை பதவிக்கு ஏற்றாற்போல் வழங்கப்படும்.

DIC-NEGD தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இப்பணிக்கு நாளை (05.03.2022) இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!