டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.75 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 ! – B.E./ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.75 ஆயிர ஊதியத்தில் வேலை 2021
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.75 ஆயிர ஊதியத்தில் வேலை 2021

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.75 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 ! – B.E./ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (DIC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பானது தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Web Developers (PHP), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management), Content Manager/ Writer பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Digital India Corporation 
பணியின் பெயர் Web Developers (PHP), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management), Content Manager/ Writer
பணியிடங்கள் 5
கடைசி தேதி 24.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Web Developers (PHP), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management), Content Manager/ Writer பணியிடங்களுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு :

01.04.2021 ஆம் தேதிக் கணக்கீட்டின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 69 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Web Developers (PHP) – B.E./ B. Tech/ M.Sc./ MCA தேர்ச்சியுடன் Web Development பிரிவில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Software Tester cum Developer – B.E./ B. Tech/ M.Sc./ MCA தேர்ச்சியுடன் Software Testing பணிகளில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • System Administrator (Cloud Service Management) – B.E./ B. Tech/ M.Sc./ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Content Manager / Writer – Bachelor Degree முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் post-qualification அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Shortlist செய்யப்பட்டு அதன் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைவர்கள் வரும் 24.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download DIC Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!