டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.39100/-

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.39100/-
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.39100/-
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.39100/-

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Research Director மற்றும் Chief Research Scientist பதவிக்கு என்று ஆள் நிரப்ப உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பணி பற்றிய விவரங்களை கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Digital India Corporation
பணியின் பெயர் Research Director and Chief Research Scientist
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

வேலைவாய்ப்பு அறிவிப்பில் Research Director மற்றும் Chief Research Scientist பதவிக்கு என்று தலா ஒரு காலியிடம் வீதம் மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Digital India Corporation தகுதிகள்:
  • Research Director பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் Information Technology (IT) / Electronics / Computer Science / Telecommunication Technology போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது M.E / M.Tech அல்லது Ph.D டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 12 முதல் 16 வருட பணி அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • Chief Research Scientist பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது M.E / M.Tech அல்லது Ph.D டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 7 முதல் 11 வருட பணி அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
வயது விவரம்:

Research Director பணிக்கு 46 வயது என்றும், Chief Research Scientist பணிக்கு 41 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் Deputation முறை விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 56 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Digital India Corporation ஊதிய விவரம்:

மேற்கண்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Matrix Level of 13A of the 7th CPC(pre-revised pay scale PB4 Rs.37400 –Rs.67000 + GP Rs.8900) ன் படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:
  • Shortlisted
  • Personal Interview
Digital India Corporation விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து 20.02.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DIC Recruitment Notification PDF

ONLINE Application link

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!