மாவட்ட சுகாதார சங்கத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.34,000/-

0
மாவட்ட சுகாதார சங்கத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - சம்பளம்: ரூ.34,000/-
மாவட்ட சுகாதார சங்கத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - சம்பளம்: ரூ.34,000/-
மாவட்ட சுகாதார சங்கத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.34,000/-

DEO, Dental Assistant மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை மாவட்ட சுகாதார சங்கம் காஞ்சிபுரம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.34,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மாவட்ட சுகாதார சங்கம் காஞ்சிபுரம்
பணியின் பெயர் Dental Surgeon, Trauma Registry Assistant (Staff Nurses), Dental Assistant, etc
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DHS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Dental Surgeon, Trauma Registry Assistant (Staff Nurses), Dental Assistant, Auxiliary Nurse Midwife, NPHCE Physiotherapists, Data Entry Operator, Multi Purpose Hospital Worker பணிக்கென மொத்தம் 14 ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DEO கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, BDS, Diploma/ Degree, BPT என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Bank of India வங்கியில் Counsellor காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

DHS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DEO ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,500/- முதல் ரூ.34,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!