மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

0
மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Dental Surgeon, MPHW உள்ளிட்ட பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார சங்கம்
பணியின் பெயர் Dental Surgeon, MPHW, etc
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2023,03.01.2023
விண்ணப்பிக்கும் முறை offline
மாவட்ட சுகாதார சங்க காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Dental Surgeon, MPHW மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Dental Surgeon – 1 பணியிடம்
  • Urban Health Manager/ Sector Health Nurse – 1 பணியிடம்
  • Auxiliary Nurse Midwifery – 2 பணியிடம்
  • Physiotherapist – 1 பணியிடம்
  • CeMONC Security – 1 பணியிடம்
  • Pain and Palliative Care Worker – 1 பணியிடம்
  • Audiometrician – 1 பணியிடம்
  • Speech Therapist – 1 பணியிடம்
  • Multipurpose Hospital Worker – 8 பணியிடம்
  • Operation Theatre Assistant – 2 பணியிடங்கள்
  • Radiographer – 2 பணியிடங்கள்
  • Dental Assistant – 1 பணியிடம்
Dental Surgeon கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, Diploma, DTYDHH, DHLS, BDS. B.Sc/ M.Sc Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மாவட்ட சுகாதார சங்க வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய ராணுவத்தில் ரூ.2,50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விரைவாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

Exams Daily Mobile App Download
Dental Surgeon ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,500/- முதல் ரூ.34,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார சங்க தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.01.2023 மற்றும் 03.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்,

மாவட்ட சுகாதாரச் சங்கம்,

சுகாதாரப் பணி துணை இயக்குநர் அலுவலகம்,

பெருங்கூர் சாலை, கள்ளக்குறிச்சி-606213.

Download Notification PDF 1
Download Notification PDF 2 
Download Application Form

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!