மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

3

மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

கடலூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS Cuddalore) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Pharmacist, Data Entry Operator, Driver போன்ற பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.எனவே இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Health Society Cuddalore (DHS Cuddalore)
பணியின் பெயர் Pharmacist, Data Entry Operator, Driver and other
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
மாவட்ட சுகாதார சங்கம் காலிப்பணியிடங்கள்:

Pharmacist பணிக்கு 01 பணியிடமும்

Dental Assistant பணிக்கு 05 பணியிடங்களும்

Physiotherapist பணிக்கு 03 பணியிடங்களும்

Urban Health Nurse பணிக்கு 06 பணியிடங்களும்

Multipurpose Hospital Worker பணிக்கு 08 பணியிடங்களும்

Driver பணிக்கு 07 பணியிடங்களும்

Optometrist பணிக்கு 01 பணியிடமும்

Refrigeration Mechanic பணிக்கு 01 பணியிடமும்

Data Entry Operator பணிக்கு 01 பணியிடமும் என மொத்தமாக 33 பணியிடங்கள் காலியாக உள்ளது.

DHS Cuddalore கல்வி :
  • Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் D.Pharm Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Dental Assistant, Driver பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Physiotherapist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Physiotherapy பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Urban Health Nurse பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Nurse பாடப்பிரிவில் சான்றிதழ்கள் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Multipurpose Hospital Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • Optometrist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Optometrist, Ophthalmic Assistant பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Refrigeration Mechanic பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Refrigeration Mechanic and Air Conditioning பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Computer Applications பாடப்பிரிவில் Bachelor’s Degree மற்றும் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் Typewriting பிரிவில் Lower சான்றிதழ்கள் பெற்றவராக இருக்க வேண்டும்.
மாவட்ட சுகாதார சங்கம் வயது வரம்பு:

Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

DHS Cuddalore ஊதிய விவரம்:

Pharmacist பணிக்கு ரூ.15,000/- என்றும்,

Dental Assistant பணிக்கு ரூ. 10,000/- என்றும்,

Physiotherapist பணிக்கு ரூ.13,000/- என்றும்,

Urban Health Nurse பணிக்கு ரூ.14,000/- என்றும்,

Multipurpose Hospital Worker பணிக்கு ரூ. 8,500/- என்றும்,

Driver பணிக்கு தகுதி மற்றும் திறமை ஏற்ப என்றும்,

Optometrist பணிக்கு ரூ. 10,500/- என்றும்,

Refrigeration Mechanic பணிக்கு ரூ. 20,000/- என்றும்,

Data Entry Operator பணிக்கு ரூ.10,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

DHS Cuddalore தேர்வு முறை:
இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார சங்கம் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இறுதி நாளுக்குள் (30.07.2022) அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!