சிவில் விமானப் போக்குவரத்து துறையில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை

0
சிவில் விமானப் போக்குவரத்து துறையில் ரூ.75,000 ஊதியத்தில் வேலை
சிவில் விமானப் போக்குவரத்து துறையில் ரூ.75,000 ஊதியத்தில் வேலை

சிவில் விமானப் போக்குவரத்து துறையில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை

இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் Consultants பதவிக்கு என மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DGCA வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சமாக 3 ஆண்டுகள் வரை முன் அனுபவங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்.
  • மேலும் காற்று தகுதி மேலாண்மை அமைப்பு அல்லது விமான பராமரிப்பு அமைப்புகளில் முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இதற்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சமாக 63 வயதுக்கு மிகாமல் இருப்பது கட்டாயமாகும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ.75,000/- வழங்கப்படும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

DGCA விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து, வரையறுக்கப்பட்ட வடிவில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு, அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இறுதி நாளாக கொடுக்கப்பட்டுள்ள 27.12.2021 ம் தினத்திற்கு பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

DOWNLOAD NOTIFICATION & APPLICATION

OFFICIAL WEBSITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!