சிவில் விமானப் போக்குவரத்து வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.75,000/-

0
சிவில் விமானப் போக்குவரத்து வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.75,000/-
சிவில் விமானப் போக்குவரத்து வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.75,000/-
சிவில் விமானப் போக்குவரத்து வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.75,000/-

இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Consultants பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DGCA
பணியின் பெயர் Consultants
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
DGCA காலிப்பணியிடங்கள்:

விமான போக்குவரத்து நிறுவனத்தில் (DGCA) காலியாக உள்ள Consultants பதவிக்கு என மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DGCA கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

DGCA முன் அனுபவம்:

இந்த பணிக்கு தொடர்பான பிரிவுகளில் குறைந்தபட்சமாக 3 ஆண்டுகள் வரை முன் அனுபவங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர். மேலும் காற்று தகுதி மேலாண்மை அமைப்பு அல்லது விமான பராமரிப்பு அமைப்புகளில் முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

DGCA வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சமாக 63 வயதுக்கு மிகாமல் இருப்பது கட்டாயமாகும்.

DGCA ஊதிய விவரங்கள்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ.75,000/- வழங்கப்படும்.

DGCA தேர்வு முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

DGCA விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து, வரையறுக்கப்பட்ட வடிவில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு, அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இறுதி நாளாக கொடுக்கப்பட்டுள்ள 27.12.2021 ம் தினத்திற்கு பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

DOWNLOAD NOTIFICATION & APPLICATION

OFFICIAL WEBSITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!